பணிகள்

 

1. காணி கையகப்படுத்தல்

2. நீண்ட கால வரிகளின் கீழ் அரச காணிகளை வழங்குதல்.கொடையளிப்பு மற்றும் இரத்துச்செய்தல்

3. காணி வருமானம் சேகரித்தல்

4. ஆய்வு விதிமுறைகளை  அனுப்புதல்

5. காணிகளை அகற்றுதல்

   * அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் காணிகளை அகற்றுதல்

   * காணிகள் அபிவிருத்திக் கட்ளைச் சட்டத்தின் கீழ் காணிகளை அகற்றுதல்

   * காணி சீர்த்திருத்தல் விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் காணிகளை அகற்றுதல்

6. அகற்றிய அரச காணிகளுக்காக சட்டரீதியான உரித்துப் பத்திரங்களை வெளியிடுதல்

   * ரன்பிம (தங்கநிலம்) கொடுப்பனவுகளை வழங்குதல்

   * பொருத்தம்  செய்வதற்கான அலுவல்கள்

   * நடுத்தர வகுப்புக்கான கொடுப்பனவுகள்

காணி திடீர் கட்டளைச்சட்டத்தின் கீழ் இலவசமான கையளிப்புகள்

நீண்ட கால வரி  ஆணைச்சீட்டுக்களை வெளியிடுதல்

அரச காணி  கட்டளைச் சட்டத்தின்  கீழ் கொடுப்பணவுகளை வழங்குதல்

அரச காணி  கட்டளைச் சட்டத்தின்  கீழ் விசேட கொடுப்பணவுகளை வழங்குதல்

அரச  காணிகளை  அறக்கட்டளைச் செய்தல்

அரச காணி  கட்டளைச் சட்டத்தின்  கீழ் கட்டளைகள்

அரச காணி  கட்டளைச் சட்டத்தின்  கீழ் காணிகளை விடுவித்தல்

                                              >>> Link To Ministry Of Land

                                              >>> Link To Sothern Province Land Commissioner's Department

 

 

 

செய்தி மற்றும் நிகழ்வுகள்

குடியுரிமை சாசனம்

Scroll To Top