வணக்கத்துக்குரிய பிக்குமார்களின் ஆசி மற்றும் செத் பிரித் இசைத்தலுக்கு மத்தியில் தவலம பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக உப்புல் பிரியங்கர தஹநாயக்க அவர்கள் 14.07.2025 அன்று கடமைகளைப் பொறுப்பேற்றார் .
நிகழ்ச்சியில் உதவிப் பிரதேச செயலாளர் , நிர்வாக அதிகாரி மற்றும் பணிக்குழுவின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
















